112. அல் இஃக்லாஸ் - குர்ஆன்
- 1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
- 2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
- 3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
- 4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.